பாடல் 23 · திணை மொழி ஐம்பது · கண்ணன் சேந்தனார்

திணை மொழி ஐம்பது 23 · முல்லை

சென்றார் வருவர் செறிதொடீஇ! காரிஃதோவெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்தண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்துஇன்றையில் நாளை மிகும்.
பகிர்

பொருள்

சென்றார் வருவர், செறிதொடீ; கார் இதோ, முரசு போல் இடி முழங்கிக் கடல் நீரைப் பருகிற்று; இன்றையில் நாளை மிகும்.

Meaning

He will come, girl of tight bangles; the rain has drunk the sea and roars like a drum — today or tomorrow at most.

கதை

முல்லை

முல்லை