பாலை
பாலை
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்பாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்கூற்றின வல்வில் விடலையோ(டு) என்மகள்ஆற்றுங்கொல் ஐய நடந்து.
வில்லை ஏற்றிய எயினரின் கடுஞ்சுரம் கடந்து, என் மகள் வல்வில் விடலையோடு நடந்து ஆற்றுங்கொல், ஐய.
Crossing the cruel tract of the bowmen, can my daughter walk beside that young archer and endure it?
பாலை