பாடல் 27 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 27
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கொத்தஎஞ்சாமை எஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக்கோடாமை கோடி பொருள்பெறினும் நாடாதிநட்டார்கண் விட்ட வினை.