பாடல் 24 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 24

புகழ்செய்யும் பொய்யா விளக்கம் இகந்தொருவர்ப்பேணாது செய்வது பேதைமை - காணாக்குருடனாச் செய்வது மம்மர் இருள்தீர்ந்தகண்ணாரச் செய்வது கற்பு.
பகிர்