பாடல் 20 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 20

மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன்வினைக்காக்கம் செவ்விய னாதல் - சினச்செவ்வேல்நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம்கேளிர் ஒரீஇ விடல்.
பகிர்