பாடல் 15 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 15
பறைநன்று பண்ணமையா யாழின் நிறைநின்றபெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்துஆர்தலின்நன்று பசித்தல் பசைந்தாரின்தீர்தலின் தீப்புகுதல் நன்று.