பாடல் 17 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 17
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்துமன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடுசெல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வதுவேண்டின் வெகுளி விடல்.