பாடல் 19 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 19
பொய்த்தல் இறுவாய நட்புகள் மெய்த்தாகமூத்தல் இறுவாய்த்து இளைநலம் தூக்கில்மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம்தகுதி இறுவாய்த்து உயிர்.