பாடல் 10 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 10
கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன்றுஉற்றார்முன் தோன்றா உறாமுதல் - தெற்றெனஅல்ல புரிந்தார்க்கு அறந்தோன்றா எல்லாம்வெகுண்டார்முன் தோன்றா கெடும்.