பாடல் 9 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 9

கள்வமென் பார்க்குந் துயிலில்லை காதலிமாட்டுஉள்ளம்வைப் பார்க்குந் துயிலில்லை ஒண்பொருள்செய்வமென் பார்ககுந் துயிலில்லை அப்பொருள்காப்பார்க்கும் இல்லை துயில்.
பகிர்