பாடல் 42 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 42

திருவுந் திணைவகையான் நில்லாப் பெருவலிக்கூற்றமுங் கூறுவ செய்துண்ணாது - ஆற்றமறைக்க மறையாதாங் காமம் முறையும்இறைவகையான் நின்று விடும்.
பகிர்