பாடல் 43 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 43

பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால்நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள்உடன்படின் தானே பெருகும் கெடும்பொழுதில்கண்டனவும் காணாக் கெடும்.
பகிர்