பாடல் 40 · கைந்நிலை · புல்லங்காடனார்

கைந்நிலை 40 · குறிஞ்சி

தாரா இரியும் தகைவயல் ஊரனைவாரான் எனினும் வரும்என்று - சேரிபுலப்படும் சொல்லும் இப்பூங்கொடி அன்னார்கலப்படும் கூடுங்கொல் மற்று.
பகிர்
கதை

குறிஞ்சி

குறிஞ்சி