பாடல் 45 · கைந்நிலை · புல்லங்காடனார்

கைந்நிலை 45 · குறிஞ்சி

மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம்கார்த்தண் கலிவயல் ஊரான் கடிதுஎமக்குப்பாத்தில் பயமொழி பண்பு பலகூறிநீத்தல் அறிந்திலேம் இன்று.
பகிர்
கதை

குறிஞ்சி

குறிஞ்சி