பாடல் 110 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 110 · தாய்க்கு உரைத்த பத்து

அன்னை வாழிவேண் டன்னை புன்னைபொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனைஎன்னை என்றும் யாமே இவ்வூர்பிறதொன் றாகக் கூறும்ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே.
பகிர்
கதை

தாய்க்கு உரைத்த பத்து

தாய்க்கு உரைத்த பத்து