பாடல் 107 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 107 · தாய்க்கு உரைத்த பத்து

அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழிசுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்துதண்கடல் படுதிரை கேட்டொறும்துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
பகிர்
கதை

தாய்க்கு உரைத்த பத்து

தாய்க்கு உரைத்த பத்து