பாடல் 162 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 162 · சிறுவெண் காக்கைப் பத்து

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டுபூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும்துறைவன் சொல்லோ பிறவா யினவே.
பகிர்
கதை

சிறுவெண் காக்கைப் பத்து

சிறுவெண் காக்கைப் பத்து