பாடல் 165 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 165 · சிறுவெண் காக்கைப் பத்து

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும்துறைவன் சொல்லிய சொல்என்இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே.
பகிர்
கதை

சிறுவெண் காக்கைப் பத்து

சிறுவெண் காக்கைப் பத்து