பாடல் 171 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 171 · தொண்டிப் பத்து

திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலதுமுழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும்தொண்டி அன்ன பணைத்தோள்ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோ ளே.
பகிர்
கதை

தொண்டிப் பத்து

தொண்டிப் பத்து