பாடல் 241 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 241 · வெறிப்பத்து

நம்முறு துயரம் நோக்கி அன்னைவேலன் தந்தா ளாயின்அவ் வேலன்வெறிகமழ் நாடன் கேண்மைஅறியுமோ தில்ல செறியெயிற் றோயே.
பகிர்
கதை

வெறிப்பத்து

வெறிப்பத்து