பாடல் 238 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 238 · தெய்யோப் பத்து

வாய்க்கோட்டு வயத்தகர் வாராது மாறினும்குரூஉமயிர்ப் புருவை ஆசையின் அல்கும்ஆஅல் அருவித் தண்மெருஞ் சிலம்பநீஇவன் வரூஉம் காலைமேவரும் மாதோஇவள் நலனே தெய்யோ.
பகிர்
கதை

தெய்யோப் பத்து

தெய்யோப் பத்து