பாடல் 394 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 394 · மறுதரவுப் பத்து

மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்தஅன்பில் அறானும் அருளிற்று மன்றவெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப்பெருமட மான்பிணை அலைத்தசிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே.
பகிர்
கதை

மறுதரவுப் பத்து

மறுதரவுப் பத்து