பாடல் 391 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 391 · மறுதரவுப் பத்து

மறுவில் தூவிச் சிறுகருங் காக்கைஅன்புடை மரபின்நின் கிளையோடு ஆரப்பச்சூன் பெய்த பைந்நிண வல்சிபொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோவெம்சின விறல்வேல் காளையொடுஅம்சில் ஓதியை வரக்கரைந் தீமே.
பகிர்
கதை

மறுதரவுப் பத்து

மறுதரவுப் பத்து