பாடல் 428 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 428 · விரவுப் பத்து

தேர்செல அழுங்கத் திருவில் கோலிஆர்கலி எழிலி சோர்தொடங் கின்றேவேந்துவிடு விழுத்தொழில் ஒழியயாந்தொடங் கின்னால் நின்புரந் தரலே.
பகிர்
கதை

விரவுப் பத்து

விரவுப் பத்து