பாடல் 427 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 427 · விரவுப் பத்து

பேரமர் மலர்க்கண் மடந்தை நீயேகாரெதிர் ஦ஒழுதென விடல்ஒல் லாயேபோருடை வேந்தன் பாசறைவாரான் அவனெனச் செலவழுங் கினனே.
பகிர்
கதை

விரவுப் பத்து

விரவுப் பத்து