பாடல் 469 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 469 · தோழி வற்புறுத்த பத்து

பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்புஅம்கண் இருவிசும்பு அதிர ஏறொடுபெயல்தொடங் கின்றே வானம்காண்குவம் வம்மோ பூங்க ணோயே.
பகிர்
கதை

தோழி வற்புறுத்த பத்து

தோழி வற்புறுத்த பத்து