பாடல் 155 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 155 · வெள்ளங் குருகுப் பத்து

வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக்காணிய சென்ற மடநடை நாரைபதைப்பத் ததைந்த நெய்தல் கழியஓதமொடுபெயரும் துறைவதற்குப்பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.
பகிர்
கதை

வெள்ளங் குருகுப் பத்து

வெள்ளங் குருகுப் பத்து