பாடல் 377 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 377 · மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து

நீர்நசைக்கு ஊக்கிய உயவல் யானைஇயம்புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்சென்றனள் மன்றஎன் மகளேபந்தும் பாவையும் கழங்கும்எமக்கு ஒழித்தே.
பகிர்
கதை

மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து

மக்ட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து