பாடல் 419 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 419 · கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

உயிர்கலந்து ஒன்றிய செயிர்தீர் கேண்மைப்பிரிந்துறல் அறியா விருந்து கவவிநம்போல் நயவரப் புணர்ந்தனகண்டிகு மடவரல் புறவின் மாவே.
பகிர்
கதை

கிழவன் பருவம் பாராட்டுப் பத்து

கிழவன் பருவம் பாராட்டுப் பத்து