தழங்குரல் முரசம் காலை இயம்பக்கடுஞ்சின வேந்தன் தொழில் எதிர்ந் தனனே.மெல்லவல் மருங்கின் முல்லை பூப்பப்பொங்குபெயல் கனைதுளி கார் எதிர்ந் தன்றேஅஞ்சில் ஓதியை உள்லுதொறும்துஞ்சாது அலமரல் நாமெதிர்ந் தனமே.
பாசறைப் பத்து