பாடல் 70 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 70 · கிழத்தி கூற்றுப்பத்து

பழனப் பன்மீன் அருந்த நாரைகழனி மருதின் சென்னிச் சேக்கும்மாநீர்ப் பொய்கை யாணர் ஊரதூயர் நறியர்நின் பெண்டிர்பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே.
பகிர்
கதை

கிழத்தி கூற்றுப்பத்து

கிழத்தி கூற்றுப்பத்து