பாடல் 81 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 81 · புலவி விராய பத்து

குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமைஅரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்மலரணி வாயில் பொய்கை ஊரநீஎன்னை நயந்தனென் என்றநின்மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.
பகிர்
கதை

புலவி விராய பத்து

புலவி விராய பத்து