பாடல் 21 · ஐந்திணை எழுபது · மூவாதியார்

ஐந்திணை எழுபது 21 · முல்லை

காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்கார்கொடி முல்லை எயிறீனக் - காரோ(டு)உடன்பட்டு வந்தலைக்கும் மாலைக்கோ எம்மின்மடம்பட்டு வாழ்கிற்பார் இல்.
பகிர்

பொருள்

காரிகை வாட, துறந்தாரும் வாராமுன் முல்லை மலர்ந்தது; மாலைக்கோ எம்மின் மடம்பட்டு வாழ்பவர் இல்லை.

Meaning

The jasmine has opened before he who left has returned; for such an evening there is no one more helpless than she.

கதை

முல்லை

முல்லை