பாடல் 13 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 13 · செய்யத் தகாதவை

நீருள் நிழல்புரிந்து நோக்கார் நிலம்இராக்கீறார் இராமரமும் சேரார் இடர்எனினும்நீர்தொடாது எண்ணெய் உரையார் உரைத்தபின்நீர்தொடார் நோக்கார் புலை.
பகிர்
கதை

செய்யத் தகாதவை

செய்யத் தகாதவை