நாளந்தி கோல்தின்று கண்கழீஇத் தெய்வத்தைத்தானறியும் ஆற்றால் தொழுதெழுக அல்கந்திநின்று தொழுதல் பழி.
காலையில் கடவுளை வணங்குக