பாடல் 4 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 4 · முந்தையோர் கண்ட நெறி

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதில்தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதேமுந்தையோர் கண்ட முறை.
பகிர்
கதை

முந்தையோர் கண்ட நெறி

முந்தையோர் கண்ட நெறி