பாடல் 1 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 1 · ஆசார வித்து

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடுஇன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடுஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமைநல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்சொல்லிய ஆசார வித்து
பகிர்
கதை

ஆசார வித்து

ஆசார வித்து