பாடல் 2 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 2 · ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்புநிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மைஇலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்ஒழக்கம் பிழையா தவர்.
பகிர்
கதை

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்

ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்