பாடல் 37 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 37 · நரகத்துக்குச் செலுத்துவன

பிறர் மனை கள்களவு சூது கொலையோடுஅறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்றுஎள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்செல்வழி உய்த்திடுத லால்.
பகிர்
கதை

நரகத்துக்குச் செலுத்துவன

நரகத்துக்குச் செலுத்துவன