தமக்கென்று உலையேற்றார் தம்பொருட்டூண் கொள்ளார்அடுக்களை எச்சில் படாஅர் மனைப்பலிஊட்டினமை கண்டுண்க ஊண்.
தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க