பாடல் 49 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 49 · நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்

உடைநடை சொற்சோர்வு வைதலிந் நான்கும்நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்குடிமைக்கும் தக்க செயல்.
பகிர்
கதை

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்