பாடல் 50 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 50 · கேள்வியுடையவர் செயல்

பழியார் இழியார் பலருள் உறங்கார்இசையாத நேர்ந்து கரவார் இசைவின்றிஇல்லாரை எள்ளி இகழ்ந்துரையார் தள்ளியும்தாங்கருங் கேள்வி யவர்.
பகிர்
கதை

கேள்வியுடையவர் செயல்

கேள்வியுடையவர் செயல்