பாடல் 93 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 93 · சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை

மன்றத்து நின்று உஞற்றார் மாசுதிமிர்ந் தியங்கார்என்றும் கடுஞ்சொல் உரையார் இருவராய்நின்று உழியும் செல்லார் விடல்.
பகிர்
கதை

சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை

சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை