பாடல் 96 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 96 · எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

நந்தெறும்பு தூக்கணம் புள்காக்கை என்றிவைபோல்தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத் தங்கருமம்அப்பெற்றி யாக முயல்பவர்க்கு ஆசாரம்எப்பெற்றி யானும் படும்.
பகிர்
கதை

எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்

எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்