பொருட்பால்
பொருட்பால்
உடைமையறா(து) ஈட்டல் உறுதுணையாம் யாண்டும்உடைமையராச் சென்றக்கால் ஊரெல்லாம் சுற்றம்உடைமைக்கோல் இன்றங்குச் சென்றக்கால் சுற்றம்உடையவரும் வேறு படும்.
உடைமை அறாது ஈட்டுதல் உறுதுணை; உடைமையராகச் சென்றால் ஊரெல்லாம் சுற்றம்; உடைமைக்கோல் இன்றிச் சென்றால் சுற்றமும் உடையவரும் வேறுபடும்.
To keep earning is the sure friend; go as a man of means and the whole town is kin; go without the staff of wealth and kin and strangers alike turn away.
பொருட்பால்