பாடல் 39 · இன்னிலை · பொய்கையார்

இன்னிலை 39 · வீட்டுப் பால்

முனியான் அறம்மறங்கள் முக்குற்றம் பேணான்கனிகாக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போல்பனிநிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கற்(று)இனியனா வான்மற் றினி.
பகிர்

பொருள்

முனியான் அறம் மறங்கள் முக்குற்றம் பேணான்; கனி காக்கும் ஒண்மை உறைப்படுத்தும் பண்போல், பனி நிலத்தின் வித்தாய்ப் பெயரான் நடுக்கு அற்று.

Meaning

He angers none, keeps virtue and valour, guards against the three faults; like the wisdom that ripens fruit, he is the seed of the cool earth, unmoved.

கதை

வீட்டுப் பால்

வீட்டுப் பால்