பாடல் 44 · இன்னிலை · பொய்கையார்

இன்னிலை 44 · வீட்டுப் பால்

மெய்யூணர்வே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்பொய்யுணர்வான் ஈண்டிய எல்லாம் ஓருங்(கு) அழியும்ஐயுணர்வாம் ஆயந்து அறஞ்சார்பாச் சார்(பு)ஒறுக்கநையா நிலைவேண்டு வார்.
பகிர்

பொருள்

மெய் ஊண் அறிவே மற்றதனைக் கொள்ள விழுக்கலனாம்; பொய் உணர்வான் ஈண்டிய எல்லாம் ஒருங்கு அழியும்; ஐய உணர்வு ஆய்ந்து அறஞ் சார்பு ஒறுக்க நையா நிலை வேண்டுவார்.

Meaning

True understanding is the food; what else is taken is but a vessel; all that the false understanding gathered perishes at once; those who want the state that does not fade weigh doubt and cut the knot.

கதை

வீட்டுப் பால்

வீட்டுப் பால்