பாடல் 5 · கைந்நிலை · புல்லங்காடனார்

கைந்நிலை 5 · குறிஞ்சி

இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப்பிரசை இரும்பிடி பேணி வரூஉம்முரசருவி ஆர்க்கும் மலைநாடற்கு என்தோள்நிரையம்எனக் கிடந்த வாறு.
பகிர்
கதை

குறிஞ்சி

குறிஞ்சி