அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம்புன்னையங் கானலுள் புக்கருந்தும் - நின்னைநினையான் துறந்த நெடுங்கழிச் சேர்ப்பற்குஉரையேனோ பட்ட பழி.
குறிஞ்சி