பாடல் 94 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 94
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்தமரல்லார் கையகத் தூண்.